சர்வதேச யோகா தினம் : பிரதமர் மோடி நாளை உரை..

பிரதமர் மோடி நாளை காலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதம் 21 -ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐயக்கிய நாடுகள் சபை ஆங்கிகரித்து வருகிறது.