கிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் : வைகோ கோரிக்கை

February 18, 2020 admin 0

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக பன்னூறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். அதேபோல […]

சத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது: வைகோ கண்டனம்

February 17, 2020 admin 0

வைகோ அறிக்கை நீதிக்கட்சி அரசால் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, தியாகப் பெருஞ்சுடர் காமராசர் அவர்களால் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில், சத்துஉணவுத் திட்டமாக வளர்ச்சி […]

சிஏஏ-வுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது வண்ணாரப்பேட்டையில் போலீசார் தடியடி

February 14, 2020 admin 0

இசுலாமிய கூட்டமைப்பு சார்பில் பெண்கள் முன்னெடுத்த நிகழ்வில் காவல்துறை பெண்கள் மீது தடியடி#CAA_NRC_Protests pic.twitter.com/G0JzT6EEso — TR😎😎😎 (@thaufikrahman19) February 14, 2020   சென்னை வண்ணாரப் பேட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை […]

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

February 14, 2020 admin 0

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. திமுக எம்.எல்.ஏ சக்ரபாணி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து. வழக்கை முடித்து வைத்தது ..

தமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் …

February 14, 2020 admin 0

2020 – 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 11:20 Feb 14 * தமிழகத்தின் மொத்த வருவாய் […]

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பெரும் முறைகேடு புகார்..

February 14, 2020 admin 0

கடந்த மாதம் நடந்த காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் காப்பி அடிக்க தேர்வு மையங்களே அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்காசி, கரூர், […]

சென்னையில் இன்று முதல் பிப். 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை..

February 14, 2020 admin 0

சென்னையில் இன்று முதல் பிப்ரவரி. 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். இன்று முதல் பிப். 28-ம் தேதி வரை சென்னை […]

‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் பிரிட்டன் நிதியமைச்சராக நியமனம்

February 14, 2020 admin 0

இன்ஃபோசிஸ் கம்பெனி நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனாக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் சேன்சலர் ஆஃப் எக்ஸ்செக்கர் என்ற பதவி, பிற நாடுகளில் நிதியமைச்சர் என்று சொல்லப்படும் பதவிக்கு […]

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.

February 13, 2020 admin 0

அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றவியல் வழக்கு விவரங்களை 48 மணி நேரத்துக்குள் தங்களது இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]