திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம்: திமுக அறிவிப்பு

February 1, 2020 admin 0

திருச்சியை மூன்று மாவட்டக் கழகங்களாகப் பிரித்து, அதற்கான பொறுப்பாளர்களை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக க.அன்பழகன் இன்று (பிப்.1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, […]

உங்களுக்கும், சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன சம்மந்தம்? : நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி…

February 1, 2020 admin 0

சிந்துவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நிதித்துறை அமைச்சர் […]

‘‘நீண்ட உரை; ஆனால் ஒன்றுமில்லை’’ : பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கருத்து

February 1, 2020 admin 0

பட்ஜெட் வரலாற்றில் இது தான் நீண்ட உரை, ஆனால் அதில் ஒன்றும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று […]

விவேகானந்தர் மையங்களில் மன்னர் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெறச் செய்ய வேண்டும்: பிரதமருக்கு வைகோ கோரிக்கை

February 1, 2020 admin 0

விவேகானந்தர் மையங்களில் மன்னர் பாஸ்கர சேதுபதி உருவப்படம் இடம்பெறச் செய்ய வேண்டும் என, பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வைகோ இன்று (பிப்.1) வெளியிட்ட […]

மத்திய பட்ஜெட் 2020-2021 : சிறப்பம்சங்கள்

February 1, 2020 admin 0

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: • சரக்கு மற்றும் சேவை வரி, […]

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

February 1, 2020 admin 0

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் எனவும், ஒருவரை விடுதலை செய்தும் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த […]

குடியரசுத் தலைவர் உரையில் வெற்று முழக்கங்கள் தான் : ப.சிதம்பரம் கருத்து…

January 31, 2020 admin 0

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதும் சொல்லப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே சொல்லப்பட்ட வெற்று முழக்கங்கள் தான் குடியரசுத் தலைவர் […]

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியது

January 31, 2020 admin 0

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் தொடங்கியுள்ளது. திருச்சி மணப்பாறையில் தனியார் கல்லூரியில் நடைபெறும் மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார்.

சீனாவில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்..

January 31, 2020 admin 0

சீனாவில் இருந்து விமானம் மூலம் அழைத்து வரப்படும் இந்தியர்கள் டெல்லி&மானேசர் ஆகிய இடங்களில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உள்ளனர். சீனா செல்லும் விமானத்தில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் &ஊழியர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு […]

குடியுரிமை கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு காங்., எம்பிக்கள் வருகை

January 31, 2020 admin 0

குடியுரிமை உள்ளிட்ட மத்தியஅரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்பிக்கள் வருகை புரிந்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்த உள்ள அவையிலும் கருப்புபட்டை உடனேயே […]