முக்கிய செய்திகள்

குடியரசுத் தலைவர் உரையில் வெற்று முழக்கங்கள் தான் : ப.சிதம்பரம் கருத்து…

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதும் சொல்லப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சொல்லப்பட்ட வெற்று முழக்கங்கள் தான் குடியரசுத் தலைவர் உரையில் திரும்ப சொல்லப்பட்டுள்ளன என்று கூறியுள்ள அவர், ஆயிரக்கணக்கான சிறுதொழில் மூடப்பட்டது,

வேலையிழப்பு ஆகியவற்றை சமாளிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என சாடியுள்ளார்.