இந்தியாவை தனித்த அடையாளப்படுத்துடன் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த அன்றைய பிரதமர் ராஜீவ்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய வசீகர உரை (வீடியோ)

May 7, 2019 admin 0

பன்முக கலாச்சாரம், ஒருமைப்பாடு இவற்றை அடையாளமாக கொண்ட நாடாக உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த பிரதமர்கள் நமக்கு இருந்தார்கள் என்பதை இன்றைய தலைமுறையினரால் நம்ப முடியாமல் இருக்கலாம்… ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான […]

பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்படவில்லையா? விக்கி மீடியாவில் இருந்து பார்ப்பனர்கள் சதியால் தகவல் நீக்கப்பட்டதாக வீரமணி கண்டனம்

May 6, 2019 admin 0

கட்டற்ற கலைக்களஞ்சியம் எனக் கூறப்படும் விக்கி மீடியாவில் புகழ் பெற்ற பலரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதில், பெரியாருக்கு 1970ம் ஆண்டு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்ட தகவல் இடம்பெற்றிருந்தது. ஆனால், இது […]

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின: 91% தேர்ச்சி

May 6, 2019 admin 0

  சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை எழுதியுள்ள மாணவ, […]

ஸ்டாலின் வார்த்தைகளைக் கடன்வாங்கி தினகரனைத் திட்டித் தீர்த்த ஜெயக்குமார்

May 6, 2019 admin 0

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத்தடையை நீக்க சட்டப்பேரவை நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: 3 எம்எல்ஏக்கள் மீது விதிமுறைகளின் படி […]

சூலூர் பரப்புரை: திண்ணையில் அமர்ந்து பெண்கள், குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடத்திய ஸ்டாலின்

May 6, 2019 admin 0

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நடைபயணமாகச் சென்றும் திண்ணையில் அமர்ந்தும் பொதுமக்களுடன் கலந்துரையாடியும் பரப்புரை மேற்கொண்டார். ஆங்காங்கே கூடிய பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை ஸ்டாலினிடம் […]

காரைக்கால் கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்…

May 6, 2019 admin 0

காரைக்காலில் உள்ள கிளைச்சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். கைதிகள் உண்ணாவிரதத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட எஸ்.பி. மாரிமுத்துவும் […]

3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

May 6, 2019 admin 0

அதிமுகவைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக சபாநாயகர் தனபால் விளக்கம் அளிக்கவும் […]

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தகுநீக்கம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்குத் தடை

May 6, 2019 admin 0

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு தகுநீக்கம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்தது குறித்து சபாநாயகர் விளக்கம் அளிக்கவும் உத்தரவு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

May 6, 2019 admin 0

ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். புயலால் சேதமடைந்த இடங்களை ஹெலிகாப்ட்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.