மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை வாபஸ் பெற மு.க.ஸ்டாலின் கோரிக்கை..

January 30, 2019 admin 0

ஆசிரியர்கள்,அரசுஊழிய சங்கங்கள் நடத்தும் போராட்டம் 8 நாட்கயைாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள் மக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிட கோரிக்கை […]

இளையராஜா-75 நிகழ்ச்சிக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..

January 30, 2019 admin 0

இளையராஜா-75 நிகழ்ச்சிக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது…

மேகேதாட்டு அணையை தேசிய சிக்கலாக்கும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்: ராமதாஸ்…

January 30, 2019 admin 0

மேகேதாட்டு அணையை தேசிய சிக்கலாக்கும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் பக்கம் இருக்கும் அனைத்து […]

மக்களவைத் தேர்தல்: பிப்.,4 முதல் விருப்ப மனு அதிமுக அறிவிப்பு..

January 30, 2019 admin 0

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக பிப்.,4 முதல் 10 ந் தேதி வரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப் பங்களை வரவேற்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன் படி காலை 10 […]

சிறுபான்மை பள்ளிகளுக்கான தமிழக அரசின் அரசாணை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

January 30, 2019 admin 0

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவிகித சிறுபான்மை மாணவர்களை கட்டாயம் சேர்த்தால் தான் சிறுபான்மை அந்தஸ்து என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து 140 சிறுபான்மை பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு […]

கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..

January 30, 2019 admin 0

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. வரும் மார்ச் 5,6,7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன் கார்த்தி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணைக்கு […]

குறைந்தபட்ச வருமானத் திட்டம் ஒரு மைல்கல் : ராகுல் வாக்குறுதிக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

January 29, 2019 admin 0

எது எப்படி வந்தாலும், அடுத்து தமிழகத்தை ஆட்சி செய்யவிருக்கும் கட்சி, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லவிருக்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்ற நம்பிக்கையில் நீங்கள் அனைவரும் இங்கு வந்திருக்கிறீர்கள். ராகுல் […]

ஐசிசி டி20 உலகக் கோப்பை முழு அட்டவணை..

January 29, 2019 admin 0

2020ல் நடக்க உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் இந்த தொடர் மொத்தம் 7 […]

பேராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..

January 29, 2019 admin 0

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொடக்கப்பள்ளியை […]

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்..

January 29, 2019 admin 0

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். கடந்த 1930ம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (88) . இவர் ரயில்வே ஊழியராக இருந்த […]