உலகம் சுற்றும் மோடிக்கு தமிழகத்திற்கு வர நேரம் இல்லை: ஸ்டாலின் கடும் சாடல்

December 1, 2018 admin 0

உலகம் சுற்றும் பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் காஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் பறந்து பார்க்கக் கூட நேரமில்லாமல் போனது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய […]

பத்து வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகரை மணந்தார் பிரியங்கா சோப்ரா

December 1, 2018 admin 0

உலக அழகி பட்டம் வென்ற பாலிவுட், ஆலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டார். தமிழில் விஜய் ஜோடியாக […]

இந்திய உள்நாட்டு உற்பத்தி சர்ர்….!

December 1, 2018 admin 0

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.1 சதவீதமாக சரிந்துள்ளது. இது குறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் நாட்டின் […]

கஜா இடைக்கால நிவாரணமாக ரூ.353 கோடி : மத்திய அரசு ஒதுக்கீடு

December 1, 2018 admin 0

கஜா புயலால் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வீசிய கஜா புயலால் தமிழகத்தில் 12 […]

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை கைவிட முதல்வர் வலியுறுத்தல்..

December 1, 2018 admin 0

தமிழக அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வரும் டிசம்பர்.4ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். […]

காற்றழுத்த தாழ்வு நிலை : தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..

December 1, 2018 admin 0

காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை பாபநாசம், அம்பாசமுத்திரத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலோர மாவட்டங்களில் […]

லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள்: டெல்லி குலுங்கியது

December 1, 2018 admin 0

விவசாய நலனுக்கும் விவசாயிகள் நலனுக்குமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும்; விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யும் தானியங்களுக்கு, உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு விலை; லட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டிய பிரச்சனைகள் […]

நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பம்..

December 1, 2018 admin 0

நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் ஜனவரி […]

ஜெயலலிதா நினைவிடத்தில் டிச.,5 ந்தேதி டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்

December 1, 2018 admin 0

டிசம்பர்.5-ந் தேதிமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. இந்த நினைவு தினத்தன்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி […]

விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக அரசின் ஆணவப் போக்கே காரணம்: ஸ்டாலின் சாடல்

December 1, 2018 admin 0

நாடு   முழுவதும்   உள்ள இலட்சக்கணக்கான  விவசாயி கள்  டெல்லியில் போராடுவ தற்கு பா.ஜ.க அரசின் ஆணவப்  போக்கே  முழு முதற்காரணம் என்றும், விவசாயிகள் நிர்வாணப்   போராட்டங்களை தயவு செய்து நாகரீகமான முறையில் அறவழிப்    போராட்டங்கள் […]