காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..

October 7, 2018 admin 0

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து வீடுகளில் இருந்து வெளியேறினர்.

முதல்வர் எடப்பாடி இல்லம் வருவோருக்கு 3 வேளையும் உணவு…

October 7, 2018 admin 0

சென்னை கிரீன்வேஸ் சாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வரும் தொண்டர்கள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி உபசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது, அவரது ராமவரம் […]

போலி செய்திகளை அனுமதிக்க மாட்டோம்:தேர்தல் ஆணையத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உறுதி..

October 7, 2018 admin 0

போலி செய்திகளை தங்கள் தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற […]

நடவடிக்கை எடுக்கும் இடத்தில் உள்ளவர் ஊழல் பற்றி மேடையில் பேசலாமா? : ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி..

October 7, 2018 admin 0

ஊழல்மேல் ஊழல் புகார்கள் தொடர்ச்சியாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கும் ஆளுநர், நடவடிக்கை எடுக்காமல், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது ஏன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து […]

காங்கிரஸ் உடன் கூட்டணி ? : சந்திரபாபு நாயுடு விளக்கம்..

October 7, 2018 admin 0

தனது கோரிக்கையை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நிராகரித்தால் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ பாஜகவை […]

தாமிரபரணி புஷ்கரம்: சென்னையிலிருந்து, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்..

October 7, 2018 admin 0

தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை-சென்னை தாம்பரம் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் […]

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை : சரத் பவார் ..

October 6, 2018 admin 0

வருகிற 2019 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். மத்திய முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், தேர்தலுக்கு முந்தைய […]

உயர்கல்வித்துறை ஊழல் குறித்து ஆளுநர் விசாரிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

October 6, 2018 admin 0

தமிழக பல்கலைகழகங்கள் உட்பட உயர்கல்வித்துறையில் நடைபெற்றிருக்கும் ஊழல்கள் குறித்து ஆளுநர் விசாரிக்க வேண்டும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை பதவி நீக்க செய்ய வேண்டும் என எம்.பி அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார். துணைவேந்தர்கள் நியமனத்தில் […]

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை..

October 6, 2018 admin 0

ஈரானிடமிருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யஉள்ள நிலையில், பொருளாதாரத் தடைகள் விதிப்பதில் இருந்து விலக்களிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து […]

அல்பான்சோ மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு..

October 6, 2018 admin 0

மகாராஷ்டிராவின் ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விளையும் அல்பான்சோ மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்படுவதாக வர்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 2004-ம் ஆண்டில் முதன்முதலாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் […]