கவாஸ்கர், கபில்தேவ், சித்து, அமீர்கானுக்கு இம்ரான் கான் அழைப்பு…

August 2, 2018 admin 0

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள இம்ரான் கான், தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத் சிங் சித்து உள்ளிட்டோருக்கும், இந்தி திரை நட்சத்திரமான அமீர் […]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க கேரளா முதல்வர் பிரனயி விஜயன் வருகை

August 2, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க அவர் சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு கேரளா முதல்வர் பிரனயி விஜயன் வந்துள்ளார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி அவர் […]

தங்கம், வெள்ளி விலை..

August 2, 2018 admin 0

தங்கம், வெள்ளி விலை சென்னை நிலவரம்:- 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 2,841, 8 கிராமுக்கு ரூ.22,728-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,120, […]

கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் நடிகர் கவுண்டமணி..

August 2, 2018 admin 0

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் அவர்களிடன் நடிகர் கவுண்டமணி கேட்டறிந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் நிலை […]

மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்த மதுரை வருகை..

August 2, 2018 admin 0

மறைந்த எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் உடலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் இன்று நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். […]

அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் காலமானார்..

August 2, 2018 admin 0

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். இவர் அதிமுக சார்பில் மூன்று முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஜீவா நகர் என்ற […]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் அஜித்குமார் விசாரிப்பு

August 1, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் அஜித்குமார் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். காவிரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்குமார் கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் கேட்டறிந்தார்.  

வதந்திகளை நம்பி திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..

August 1, 2018 admin 0

வதந்திகளை நம்பி திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்றும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் […]

மருத்துவ படிப்பில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் ஆணை..

August 1, 2018 admin 0

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மருத்துவப்படிப்பில் 69% இடஒதுக்கீட்டு எதிராக பொதுப்பிரிவு மாணவர்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் மருத்துவ சேர்க்கையியல் ஓசி பிரிவினருக்கு கூடுதல் […]

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு : தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

August 1, 2018 admin 0

ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணையில் திருப்தியில்லாத காரணத்தினால், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்ற […]