உலக கோப்பை : முதலாவது கால்இறுதியில் பிரான்ஸ், உருகுவே அணிகள் இன்று மோதல்

July 6, 2018 admin 0

உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதலாவது கால்இறுதியில் பிரான்ஸ், உருகுவே அணிகள் இன்று மோதுகின்றன. 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2–வது சுற்று […]

ஜகர்தா ஆசிய விளையாட்டு போட்டி: 524 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..

July 4, 2018 admin 0

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் 524 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தாவில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற உள்ளது. […]

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20-யில் இந்தியா அபார வெற்றி..

July 4, 2018 admin 0

இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி 159/8 என்று மடிய தொடர்ந்து ஆடிய இந்திய அணி ராகுலின் சரவெடி […]

உலகக்கோப்பை கால்பந்து : சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்

July 3, 2018 admin 0

இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை 1-0 வீழ்த்தி சுவீடன் காலிறுதிக்கு முன்னேறியது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் நாக்அவுட் போட்டியில் சுவீடன் – சுவிட்சர்லாந்து மோதின. […]

உலகக் கோப்பைக் கால்பந்து : பிரேசில் காலிறுதிக்குத் தகுதி ..

July 2, 2018 admin 0

உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் மெக்ஸிகோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. பிரேசில் அணி தரப்பில் நெய்மர் மற்றும் ஃபிர்மினோ ஆகியோர் […]

உலக கோப்பை கால்பந்து : ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு ரஷ்யா முன்னேறியது..

July 2, 2018 admin 0

துல்லியமான பாஸ், பந்தைப் படிப்படியாக பாஸ் செய்து முன்னேறிச் செல்லுதல், அதிகபட்சமாக பந்தை தன் வசம் வைத்திருத்தல் என்ற எல்லா பாக்ஸிற்குள்ளும் டிக் மார்க் விழுந்தாலும் ‘திடீர் மரணம்’ எனும் பெனால்டி ஷூட் அவுட்டில் […]

உலக கோப்பை கால்பந்து : டென்மார்க்கை வீழ்த்தி குரோஷியா காலிறுதியிக்கு தகுதி..

July 2, 2018 admin 0

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா – டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின் மதியாஸ் […]

துபாயில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன்..

June 30, 2018 admin 0

துபாயில் நடைபெற்ற கபடிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. துபாயில் மாஸ்டர்ஸ் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 44-26 என்ற புள்ளிக்கணக்கில் […]

உலகக்கோப்பை கால்பந்து : அர்ஜென்டினா வெளியேறியது..

June 30, 2018 admin 0

உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றில் இன்று பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் 4 – 3 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. வெற்றிபெற்ற பிரான்ஸ் காலிறுதிக்கு […]

உலக கோப்பை: நேற்றைய (ஜூன் 28) வெற்றிகளும் தோல்விகளும்…

June 29, 2018 admin 0

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. உலக கோப்பை கால்பந்து தொடரில் மாஸ்கோ நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய […]