உலகக்கோப்பை கால்பந்து : சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்


இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை 1-0 வீழ்த்தி சுவீடன் காலிறுதிக்கு முன்னேறியது

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற முதல் நாக்அவுட் போட்டியில் சுவீடன் – சுவிட்சர்லாந்து மோதின. இதில் சுவீடன் 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.