12-வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி : இன்று புவனேஸ்வரில் தொடங்குகிறது

November 24, 2021 admin 0

12-வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கித் தொடர், ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இன்று தொடங்குகிறது.இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. மொத்த அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா […]

காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற திமுக எம்.எல்.ஏ. ராஜா: முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்..

October 11, 2021 admin 0

சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .இ.ராஜா , மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் வென்றதால், காமன்வெல்த் போட்டியில் தகுதி பெற்றார். இன்று அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு..

August 8, 2021 admin 0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரு வாரங்களாக கோலாகலமாக நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தது. 2020-ல் நடைபெறவிருந்த இந்த போட்டிகள் கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.2021 சூலை -23-ஆம் தேதி பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் […]

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை..

August 7, 2021 admin 0

டோக்கியோ ஒலிம்பிக் தடகள ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை செய்தார்.அரியானா […]

டோக்கியோ ஒலிம்பிக் :பேட்மிண்டனில் வெண்கல பதக்கம் வென்றார் பிவி சிந்து..

August 1, 2021 admin 0

ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிவி சிந்து – சீனாவைச் சேர்ந்த ஹி பி ஜியா ஆகியோர் மோதினர். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்தப் […]

டோக்கியோ ஓலிம்பிக் : 1972ம் ஆண்டிற்கு பிறகு இந்திய ஆண்கள் ஆக்கி அணி அரையிறுதிக்கு தகுதி..

August 1, 2021 admin 0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் பிரிட்டன் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் ஆக்கி மோதியது. இதில் இந்திய அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் வென்று […]

காரைக்குடியில் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பூப்பந்து விளையாட்டு போட்டி..

July 29, 2021 admin 0

முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டும் டோக்கியோ ஓலிம்பிக் 2021ல் இந்திய வீரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக காரைக்குடியில் பூப்பந்து விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியினை சிவகங்கை […]

No Image

டோக்கியோ ஒலிம்பிக் : காலிறுதியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி, பாட்மிட்டன் காலிறுதியில் பி.வி.சிந்து..

July 29, 2021 admin 0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஆக்கி லீக் போட்டியில் அர்ஜென்டினாவை இந்திய அணி வீழ்த்தியது.அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக் […]

டோக்கியோ ஒலிம்பிக்: 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி..

July 27, 2021 admin 0

டோக்கியோ ஒலிம்பிக் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஜெர்மனியின் அபட்ஸ்-ஸை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சீன வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி :வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..

July 26, 2021 admin 0

பளு துாக்குதல் போட்டியில் சீன வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானதால் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 59 […]