அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை : தேர்தல் ஆணையம்..

அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்திற்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது