தமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..

December 18, 2019 admin 0

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ.தர்மனின் சூழ் நாவலுக்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட தர்மன், கோவில்பட்டி தாலுகாவில் உள்ள உருளைகுடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். […]

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி எதிர்கட்சிகள் பேரணி

December 18, 2019 admin 0

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிராக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் டிசம்பர் 23ம் தேதி பேரணி நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தைதிரும்ப பெற வலியுறுத்துவது […]

குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக முதல்வர் பழனிசாமி

December 18, 2019 admin 0

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். சேலத்தில் இன்று […]

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்..

December 17, 2019 admin 0

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக போராட்டம் நடத்தி வருகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட […]

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு..

December 17, 2019 admin 0

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மக்கள் நீதி மையம் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நாளை […]

ஊரக உள்ளாட்சித் தோ்தல் திருவிழா : 2 லட்சம் போ் வேட்பு மனு : இன்று மனுக்கள் பரிசீலனை..

December 17, 2019 admin 0

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில் இரண்டு லட்சம் போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை (டிச. 17) நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி […]

உள்ளாட்சி திருவிழா : வேட்பு மனு தாக்கல் நிறைவு..

December 16, 2019 admin 0

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கள் 17-ம் தேதி […]

உள்ளாட்சி திருவிழா : குவியும் வேட்புமனுக்கள் : திணறும் அதிகாரிகள்.

December 16, 2019 admin 0

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான வேட்புமனுக்கள் குவிந்து வருகின்றன. தேரதல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். நேற்று முன்தினம் […]

களைகட்டியது உள்ளாட்சி திருவிழா: கொண்டாட்டத்தில் “குடி” மகன்கள்

December 15, 2019 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது வரும் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குபதிவு நடைபெறவுள்ளது. பொதுவாக உள்ளாட்சி தேர்தல் என்றாலே திருவிழாதான் கிராமங்கள் தோறும் கொண்டாடங்கள் தொடங்கி […]

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு..

December 14, 2019 admin 0

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கட்கிழமையுடன் (16- ம் தேதி) நிறைவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் செய்யவருவோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய உறுப்பிருக்கான […]