குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு..

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மக்கள் நீதி மையம் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது