உள்ளாட்சி திருவிழா : வேட்பு மனு தாக்கல் நிறைவு..

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கள் 17-ம் தேதி பரிசீலனை; மனுக்களை திரும்ப பெற 19-ம் தேதி கடைசி நாள் ஆகும்.