டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க இயலாது : தேர்தல் ஆணையம்..

January 24, 2019 admin 0

திருவாரூர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நடைபெற […]

கொடநாடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன் திமுக ஆர்ப்பாட்டம்..

January 24, 2019 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற காவளாலி கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக வெளியான வீடியோ விவகாரத்தில் தொடர்புடையவர்களை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி திமுக கிண்டியில் உள்ள ஆளுநர் […]

‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடத்தப்படும் : விஷால் பேட்டி..

January 23, 2019 admin 0

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், வருகிற பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

January 23, 2019 admin 0

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் […]

கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் பழனிசாமி வழக்கு..

January 23, 2019 admin 0

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக […]

தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..

January 23, 2019 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. எல்கேஜிக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கு எதிரான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் நாளை மறுநாளுக்குள் பதிலளிக்க […]

சென்னை – ஜப்பான் நேரடி விமான சேவை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் அதிகாரி..

January 23, 2019 admin 0

வரும் அக்டோபர் மாதம் முதல் சென்னையில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக ஜப்பான் அதிகாரி தெரிவித்துள்ளார்.   இந்த சேவை மூலம் சென்னைக்கும், ஜப்பானுக்கும் நேரடி தொடர்பு ஏற்படும். […]

அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ

January 23, 2019 admin 0

அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) […]

2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..

January 23, 2019 admin 0

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள […]

2019 நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைப்பு..

January 23, 2019 admin 0

2019 நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைத்துள்ளது. அதனை அடுத்து மக்களவை தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டு […]