எய்ட்ஸ் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் : முதல்வர் பழனிசாமி..

November 30, 2018 admin 0

தமிழ்நாட்டை எய்ட்ஸ் இல்லா மாநிலமாக உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து தன்னப்பிக்கை வளர […]

மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் நிலத்தை பறிப்பதா? : ராமதாஸ் கண்டனம்

November 30, 2018 admin 0

மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகளை துரத்தியடித்து விட்டு நிலத்தை பறிப்பதா என, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் வேளாண் […]

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு

November 30, 2018 admin 0

ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் […]

மேகதாது அணைக்கான அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு..

November 30, 2018 admin 0

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட மத்திய நீர்வள ஆணையம் அனுமதியளித்துள்ளது. இது காவிரி பாயும் டெல்லா மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனிடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேகதாதுவில் அணைகட்ட வரைவு […]

சென்னையிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கம்….

November 30, 2018 admin 0

சென்னையில் இருந்து கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சென்னையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதே போல் சென்னையில் இருந்து மதுரை செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட்டின் மற்றொரு விமானமும் இயந்திர […]

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாய கடன் தள்ளுபடி : ஆலோசனை என துணை முதல்வர் பேட்டி

November 29, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியல் தலைவா்கள், அரசு […]

கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்..

November 29, 2018 admin 0

முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்க முடிவெடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் […]

திமுக தலைமையில் டிச-4 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

November 29, 2018 admin 0

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதைக் கண்டித்து, திருச்சியில் டிசம்பர் 4 ஆம் தேதி, திமுக தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, […]

வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்..

November 29, 2018 admin 0

செயற்கைக்கோள்களுடன் காலை 9.58 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. 31 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் இன்று (நவம்பர் 29) விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது இந்தியாவின் HysIS என்ற செயற்கைக்கோளும் […]

அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம்

November 28, 2018 admin 0

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கன்னிசாமியாக பா.ம.க இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி இன்று புறப்பட்டுச் சென்றார். அவரின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவரின் குடும்பத்தினரும் […]