புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாய கடன் தள்ளுபடி : ஆலோசனை என துணை முதல்வர் பேட்டி

November 29, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியல் தலைவா்கள், அரசு […]

கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்..

November 29, 2018 admin 0

முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்க முடிவெடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் […]

திமுக தலைமையில் டிச-4 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

November 29, 2018 admin 0

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதைக் கண்டித்து, திருச்சியில் டிசம்பர் 4 ஆம் தேதி, திமுக தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, […]

வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்..

November 29, 2018 admin 0

செயற்கைக்கோள்களுடன் காலை 9.58 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. 31 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் இன்று (நவம்பர் 29) விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது இந்தியாவின் HysIS என்ற செயற்கைக்கோளும் […]

அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம்

November 28, 2018 admin 0

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கன்னிசாமியாக பா.ம.க இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி இன்று புறப்பட்டுச் சென்றார். அவரின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவரின் குடும்பத்தினரும் […]

ஸ்டாலினைச் சந்தித்தார் வைகோ : துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்

November 28, 2018 admin 0

திமுக கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்துள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் […]

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறென தருண் அகர்வால் குழு அறிக்கை..

November 28, 2018 admin 0

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடிய வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை திறந்து நடத்தலாம் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..

November 28, 2018 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. காவிரி ஆற்றில் மேகதாது அருகே துடுப்பணை கட்ட கர்நாடக […]

நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..

November 28, 2018 admin 0

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மறு உத்தரவு வரும் வரை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யானை வழித்தடத்தை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தி வருமதால் அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என […]

சென்னையில் 437 சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு : ஆணையர் தொடங்கி வைத்தார்..

November 28, 2018 admin 0

சென்னையில் புதியதாக அமைக்கப்பட்ட 437 சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டை ஆணையர் தொடங்கி வைத்துள்ளார். 9.5 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயற்பாட்டை விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.