முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

மெர்சல் திரைப்படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் உள்ளன : வைகோ..

சென்னையில் இன்று மெர்சல் திரைப்படத்தை பார்த்து வெளிவந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மெர்சல் படத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் உள்ளன எனத் தெரிவித்தார்.

ஆம்பூர் அருகே நில அதிர்வு : பொது மக்கள் அதிர்ச்சி..

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அத்திமகுலப்பள்ளி கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 3 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

தமிழகம்,புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு..

வெப்பசலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் இரவு நேரங்களில்...

நவம்பர் முதல் வாரத்தில் எழுச்சி பயணம் தொடங்க திட்டம்: ஸ்டாலின்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நவம்பர் முதல் வாரத்தில் எழுச்சி பயணம்...

தார் கொள்முதல் வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..

2014-லில் நெடுஞ்சாலைத் துறைக்கு தார் கொள்முதல் செய்ததில் ரூ800 கோடி அளவு ஊழல் நடந்துள்ளதாகவும் அதனை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த...

பொறையார் விபத்து : முதல்வர் நிதியுதவி..

நாகை மாவட்டம் பொறையாறில் அரசு பணிமனை கட்டிட மேற்கூரை இடிந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர்க்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலா...

கந்தசஷ்டி திருவிழா : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடங்கியது..

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இத்திருவிழாவின் 2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை தினமும் காலையில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3.30...

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு மறுபரிசீலனை : முதல்வர் நாராயணசாமி..

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுவது பற்றி மறு பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்...

திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வருகை..

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக பொதுநிகழ்ச்சிகளை  தவிர்த்து வந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வந்தார்.

தமிழகம்,புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..

மத்திய வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி ஒரிசா அருகே கரையைக் கடக்க இருப்பதைத் தொடர்ந்து தமிழகம்,புதுவையில் மிதமான மழை பெய்ய வாயப்புள்ளதாக சென்னை வானிலை...