இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை..

August 6, 2020 admin 0

இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவரும் வேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி, […]

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் : நாளை வாக்கு பதிவு..

August 4, 2020 admin 0

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ளது.உலகை அச்­சு­றுத்­திக் கொண்­டி­ருக்­கும் கரோனா கிரு­மித்தொற்று விவ­கா­ரத்­துக்கு மத்தி­யில் இலங்கை மக்­கள் நாடாளு­மன்­றத் தேர்­தலை எதிர்­கொண்­டுள்­ள­னர்.ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) நடை­பெற உள்ள இத்­தேர்­த­லில் […]

மலேசியாவில் முகக்கவசம் கட்டாயமாகலாம் : பிரதமர் முகைதீன் யாசின் …

July 21, 2020 admin 0

பிரதமர் முகைதீன் யாசின் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்துவது குறித்து மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி, சமூக […]

கரோனா தடுப்பு மருந்து : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சோதனை வெற்றி ..

July 20, 2020 admin 0

உலகையே அச்சுருத்தி வரும் கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் பல முயன்று வருகின்றன. முதல் கட்ட சோதனையில் இருந்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு தற்போது மனிதர்களுக்கு சோதனை செய்ததில் வெற்றி கண்டுள்ளது […]

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்..

July 17, 2020 admin 0

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்ச்சியால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். சேத விபரங்கள் ஏது்ம் தெரியவில்லை.

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது…

July 11, 2020 admin 0

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கரோனா’ அச்சுறுத்தலையும் மீறி நேற்று நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் பீப்பிள் ஆக் ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைபற்றி, மீண்டும் ஆட்சியை பிடித்தது. […]

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்றுஉறுதி..

July 7, 2020 admin 0

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ ஊரடங்குக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தார் , ஊரடங்கு அறிவித்த மாகான ஆளுநர்களையும் விமர்சித்து வந்தார். முக கவசம் […]

சிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..

July 3, 2020 admin 0

சிங்கப்பூரில் இம்மாதம் 13ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிப்பதாக தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்தது. கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 27ஆம் […]

மியான்மரில் பச்சை மரகதகல் எடுக்கும் சுரங்கத்தில் மண்சரிவு : 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

July 2, 2020 admin 0

மியான்மரில் பச்சை மரகதகல் எடுக்கும் சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரின் வடக்குப்பகுதியான […]

திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளுக்கு கடும் விதிமுறைகளுடன் மலேசியா அரசு அனுமதி;

June 25, 2020 admin 0

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், நிச்சயதார்த்தம், ஒன்றுகூடல்கள், சமய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளை ஜூலை முதல் தேதியிலிருந்து நடத்த மலேசியா அனுமதி அளித்துள்ளது. ஆனால், அத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை 250க்கு மிகாமல் இருக்க […]