கீழை நாடுகளைப் பார்த்து அஞ்சும் மேலை நாடுகள்: மலேசிய பிரதமர் மகாதிர் முகமது

August 21, 2018 admin 0

கீழை நாடுகளைப் பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் அஞ்சத் தொடங்கி இருப்பதாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார். 5 நாள் பயணமாக மலேசியா சென்றுள்ள மகாதிர், அங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி […]

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார் : ரணில்..

August 20, 2018 admin 0

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை இலங்கையின் உண்மையான நண்பன் என வர்ணித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கைக்கு வாஜ்பாய் உதவிபுரிந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பில் உள்ள […]

வெளிப்படைத் தன்மையுள்ள வெள்ளை மாளிகை: ட்ரம்ப் டமாரம்

August 19, 2018 admin 0

அதிபர் தேர்தல் முறைகேடு புகார் விவகாரத்தில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெள்ளை மாளிகை நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  I allowed White House Counsel Don […]

ஜப்பான் கோயிலில் உள்ள நேதாஜியின் உடலை மீட்க மகள் கோரிக்கை

August 19, 2018 admin 0

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா போஸ் தனது தந்தையின் உடலை ஜப்பானிலிருந்து மீட்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய தேசிய ராணுவத்தைத் தோற்றுவித்தவருமான நேதாஜி […]

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு ..

August 19, 2018 admin 0

இந்தோனேஷியாவின் சும்பவா பகுதியில் இன்று காலை 9.40 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.  

கோஃபி அன்னான் காலமானார் – ஐநா பொதுச்செயலாளராக பதவி வகித்த முதல் கறுப்பினத்தவர்

August 18, 2018 admin 0

ஐநா அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் காலமானார். அவருக்கு வயது 80. மேற்காப்பிரிக்க நாடானா கானாவில் 1938 ஆம்ஆண்டு பிறந்த கோஃபி அன்னான், அமெரிக்கா, ஜெனீவாவில் உயர்கல்வியை முடித்தார். 1962 ஆம் ஆண்டு […]

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பு..

August 18, 2018 admin 0

இஸ்லாமாபாத்தில் நடந்த விழாவில் பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு அதிபர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் நஸீர் உல் முல்க், ராணுவ […]

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் இன்று பதவி ஏற்கிறார் ..

August 18, 2018 admin 0

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் […]

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு..

August 15, 2018 admin 0

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவையும் (Genoa) தெற்கு ஃபிரான்சையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஜெனோவா நகரில் 1.2 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்மட்டப் […]

ஏமனில் குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு..

August 10, 2018 admin 0

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த […]