முக்கிய செய்திகள்

Category: உலகம்

வியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..

இந்து மதத்தின் ஆணிவேரை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன் மத்திய வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டேன். சில பாரம்பரியங்கள் பராமரிக்கப்படுவதை காணமுடிந்தது என்றாலும் சில பல...

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..

எச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்...

கனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதி தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு…

கனடாவின் டோரன்டோ நகரில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து கனடா போலீஸ் அதிகாரிகள் தரப்பில், “டோரன்டோவில் யோங்கி...

இரவு விருந்துடன் நடைபெற இருக்கும் கிம் – மூன் சந்திப்பு!

அணு ஆயுதச் சோதனைகளைக் கைவிடுவதாக வடகொரிய அதிபர் அறிவித்ததை அடுத்து, கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு..

அமெரிக்காவின் டென்னீஸ்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றில், நிர்வாணமாக வந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.  

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல் : 20 பேர் உயிரிழப்பு..

ஏமன் மீது சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலால் 20 பேர் உயிரிழந்தனர்.

வேணாம்… இது நல்லா இல்லே…: எண்ணெய் வள நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்!

பெட்ரோல், டீசலின் விலை உயர்வுக்காக OPEC (Organization of the Petroleum Exporting Countries ) அமைப்பில் உறுப்பினராக உள்ள எண்ணெய்வள நாடுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார். கச்சா எண்ணெய் விலையை...

வடகொரியா அதிபரின் அணுஆயுத சோதனை நிறுத்த அறிவிப்பு : டிரம்ப் வரவேற்பு..

அணுஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரிய அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு அளித்துள்ளார். கிம் ஜாங் உன் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலக வளர்ச்சிக்கு...

கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபர்..

கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபராக பதவியேற்கிறார் கியூபாவில் கடந்த 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர்...

சிரியாவை மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்கினால் சர்வதேச உறவில் பெரும் குழப்பம் ஏற்படும்; ரஷ்யா, ஈரான் அதிபர்கள் கடும் எச்சரிக்கை..

‘‘சிரியா மீது மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், சர்வதேச நாடுகளுடனான உறவில் மிகப்பெரும் குழப்பம் ஏற்படும்’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், ஈரான்...