அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 17 குழந்தைகள் உயிரிழப்பு..

February 15, 2018 admin 0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் புகுந்த ஒருவன், சராமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். அதில், 17 குழந்தைகள் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட […]

பயங்கரவாதி ஹபீஸ் சயீதை தடை செய்ய பாக்., அவசரச் சட்டம்..

February 13, 2018 admin 0

ஹபீஸ் சயீத் தலைமை வகிக்கும் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை தடைசெய்யும் அவசரச் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டுள்ளார். 2008ஆம் மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு மூளையாக இருந்த லஷ்கர் இ […]

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு : லண்டன் விமான நிலையம் மூடல்..

February 12, 2018 admin 0

லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி லண்டன் நகர விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் விமானநிலைய ஓடுப்பாதைகளிலும் தீவிர சோதனை […]

ஓமனில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு..

February 11, 2018 admin 0

பிரதமர் மோடிக்கு மஸ்கட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஜோர்டான் சென்று, மன்னர் அப்துல்லாவை சந்தித்தார். இருதரப்புகள் உறவு குறித்து ஆலோசித்து, பின் பாலஸ்தீனம் […]

ரஷ்யாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் விபத்து : 71 பேர் உயிரிழப்பு?..

February 11, 2018 admin 0

மாஸ்கோ: 71 பயணிகளுடன் சென்ற ரஷ்யாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 71 பேர் உயிரிழந்தனர். இதில் 65 பயணிகள், 6 ஊழியர்களுடன் சென்றனர். மாஸ்கோ அருகே விழுந்த […]

சவுதியில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தேவையில்லை: இளவரசர் முகமது பின் சல்மான்..

February 11, 2018 admin 0

சவுதியின் முதன்மை இஸ்லாமிய மதபோதகர் ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கருத்தின்படி சவுதியில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். […]

அபுதாபியின் முதல் இந்து கோயில் : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..

February 11, 2018 admin 0

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றள்ள மோடி, அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு […]

No Image

இலங்கை உள்ளாட்சி தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..

February 10, 2018 admin 0

இலங்கையில் உள்ள 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219 பேர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்குத் […]

ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார் பிரதமர் மோடி…

February 9, 2018 admin 0

வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோர்டான், பாலஸ்தீனத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் தலைநகர் […]

இந்தியாவிலிருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரசு தற்காலிக தடை..

February 8, 2018 admin 0

தெற்காசிய நாடுகளில் பறவைக்காய்ச்சல் காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு சவுதி அரேபியாவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடை சுகாதாரத்துக்கான உலகளாவிய அமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி கர்நாடக மாநிலத்தில் […]