முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் விபத்து : 71 பேர் உயிரிழப்பு?..


மாஸ்கோ: 71 பயணிகளுடன் சென்ற ரஷ்யாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 71 பேர் உயிரிழந்தனர். இதில் 65 பயணிகள், 6 ஊழியர்களுடன் சென்றனர். மாஸ்கோ அருகே விழுந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.