முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 17 குழந்தைகள் உயிரிழப்பு..


அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் புகுந்த ஒருவன், சராமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். அதில், 17 குழந்தைகள் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டான்.