எந்த நேரத்திலும் NEFT, RTGS மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம் : ஆர்பிஐ புதிய அறிவிப்பு…

September 18, 2019 admin 0

டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி சேவைக் கட்டணங்களை தளர்த்தியும், ரத்து செய்தும் வருகிறது . அந்த […]

5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு, தற்போதைய நடைமுறையே தொடரும்

September 18, 2019 admin 0

தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்! தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வந்த 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாயத் […]

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்…

September 18, 2019 admin 0

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலுவையில் உள்ள சம்பளம், கடந்த ஆண்டு தீபாவளி போனஸை உடனே வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

பொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில அவசரத் தீர்ப்புகளே காரணம்: மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே

September 17, 2019 admin 0

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் சிலவற்றினால் நாடு பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்பட்டது என்று மூத்த வழக்கறிஞர் சால்வே சாடியுள்ளார். அதாவது 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளில் கொடுத்த தீர்ப்புகளை […]

எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால் ஜல்லிக்கட்டு போல் பெரிய போராட்டம் ஏற்படும் கமல் ..

September 16, 2019 admin 0

எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும் என எச்சரித்தார் கமல்!! ஹிந்தி திணிப்பிற்கு எதிராக மக்கள் நீதிமையம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றோ வெளியிட்டுள்ளார். அந்த […]

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

September 16, 2019 admin 0

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில், “இந்தி திணிப்பை எதிர்த்து வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் […]

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல் ஆறுதல்..

September 15, 2019 admin 0

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக நிர்வாகி ஒருவர் வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆறுதல் தெரிவித்தார்.

கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: மீட்புப்பணி தீவிரம்

September 15, 2019 admin 0

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு தேடி வருகிறது. ஆந்திர மாநிலம் […]

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

September 15, 2019 admin 0

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருப்பதையடுத்து இந்த முடிவை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது […]

காஷ்மீர் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல உதவுங்கள்: ஐ.நா.விடம் முறையிட்ட மலாலா …

September 15, 2019 admin 0

காஷ்மீரில் பதற்றமான சூழல் நீடித்துவரும் நிலையில் அங்கு வாழும் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல உதவ வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு நோபல் பரிசு வென்றவரும், கல்வி உரிமை ஆர்வலருமான மலாலா யூசுப்சாய் வேண்டுகோள் […]