முக்கிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: மு.க.ஸ்டாலின்..


காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்காததால் தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்திவருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.