ஐ.பி.எல்.,: சென்னை திரில் வெற்றி

April 30, 2018 admin 0

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதின முதலில் பேட் செய்த சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. பின்னர் 213 ரன்கள் இலக்குடன் […]

நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கப் பிரிவு சம்மன்..

April 30, 2018 admin 0

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக மே 7-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.  

ஐபிஎல் : சென்னை அணி பேட்டிங்..

April 30, 2018 admin 0

புனேயில் நடைபெறும் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2018-ன் 30வது போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயஸ் முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்துள்ளார். சென்னை அணி வருமாறு: வாட்சன், ராயுடு, […]

ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறியத் தோணல: சாந்தா ஷீலா நாயர்

April 30, 2018 admin 0

ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறியத் தோன்றவில்லை என தமிழக அரசின் முன்னாள் சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று (30.04.2018) முன்னாள்  தமிழக அரசின் சிறப்பு செயலாளராக […]

அதிமுக அமைச்சர்களை மீசையில்லாமல் பார்க்க விரும்பவில்லை: கனிமொழி

April 30, 2018 admin 0

சந்திரசேகரராவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி கூறியதாவது: நேற்று சென்னையில் இல்லாததால் சந்திரசேகர ராவைச் சந்திக்க இயலவில்லை. அதனால் சந்தித்தேன். பொதுவான அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினோம். சந்திரசேகர ராவை […]

திருப்பூர் கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் போலீசார் தடியடி..

April 30, 2018 admin 0

திருப்பூர் கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் போது அ.தி.மு.க-வினரைத் தவிர, மற்ற கட்சியினரை காவல்துறை அனுமதிக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இதனால் மற்ற கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். அவர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் […]

சிதம்பரத்தில் துடிக்க துடிக்க மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞன்: ஒருதலைக் காதலால் வெறிச்செயல்

April 30, 2018 admin 0

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் விடுதி மாணவி லாவண்யா துடிக்கத் துடிக்க கழுத்தை அறுத்த இளைஞனைப் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவி லாவண்யா விடுதியில் இருந்து வெளியே சென்றபோது திடீரென அவரைக் கீழே தள்ளிய […]

சமஸ்கிருதத்தை சீராட்டி, தமிழை புறக்கணிப்பதா?: ஸ்டாலின்

April 30, 2018 admin 0

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2018 ஆம் ஆண்டுக்கான, குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில், இந்திய திருநாட்டின் மூத்த மொழியும், திராவிட மொழிகளுக்கு எல்லாம் […]

பாஜக ஆட்சியில் கூடுதலாக வசூலிப்பு : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

April 30, 2018 admin 0

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: கடந்த 4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ.6 லட்சம் […]

டெல்டா பகுதிகளில் மத்திய படையினர் குவிக்கப்படுவது ஏன்?…

April 30, 2018 admin 0

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மீத்தேன் காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், மத்திய அரசின் அதி விரைவுப் படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. […]