சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..

மத்திய சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார்.

தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறியலாம்

நேற்று 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நாளை 10-ஆம் வகுப்ப பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது்.