முக்கிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்


சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய  நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குமாரி பி.டி. ஆஷா, நிர்மல் குமார், சுப்ரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.