சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

June 30, 2018 admin 0

மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.71 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை […]

துபாயில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன்..

June 30, 2018 admin 0

துபாயில் நடைபெற்ற கபடிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. துபாயில் மாஸ்டர்ஸ் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 44-26 என்ற புள்ளிக்கணக்கில் […]

உலகக்கோப்பை கால்பந்து : அர்ஜென்டினா வெளியேறியது..

June 30, 2018 admin 0

உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றில் இன்று பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் 4 – 3 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. வெற்றிபெற்ற பிரான்ஸ் காலிறுதிக்கு […]

காரைக்குடி அருகே தனியார் பேருந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு..

June 30, 2018 admin 0

காரைக்குடி அருகே பாதரக்குடியில் காரைக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

9 ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் செங்கோட்டையன் தகவல்..

June 30, 2018 admin 0

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9 ம் வகுப்புக்கு புதிய பாடத் திட்டம் விரைவில் உருவாக்கப்பட உள்ளது. 12 ம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலை […]

8 வழிச்சாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக திருவண்ணாமலையில் 3 பேர் கைது..

June 30, 2018 admin 0

திருவண்ணாமலையில் 8 வழி பசுமைசாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை போராட்டம் என வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அனுப்பிய விஜயகுமார், பவுன்குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

தமிழகத்தில் சமூக ஊடகங்கள் மூலமாக சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்..

June 30, 2018 admin 0

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மீனவர்களை திசைதிருப்பிய புகார் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பு நவடிக்கை தேவை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மக்கள் போராட்டத்தை திசை திருப்பும் மக்கள் அதிகார அமைப்பு போன்றோர் மீது உரிய நடவடிக்கை […]

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா

June 30, 2018 admin 0

ராமநாதபுரத்தை சேர்ந்த சத்யாஸ்ரீ சர்மிளா என்ற திருநங்கை தமிழகத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞராக தேர்வாகி உள்ளார். ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்யஸ்ரீ என்ற திருநங்கை ஒருவர் தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சலில் பதிவு செய்யப்பட்டு […]

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் : கிரண்பேடி

June 30, 2018 admin 0

புதுச்சேரி சோம்பேட் பகுதியில் துணைநிலை கவர்னர் கிரண்பேடி, இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். புதுச்சேரியில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் சீரமைக்கப்படும் என்றார். […]

காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுவீச்சில் எதிர்க்க கர்நாடகா முடிவு

June 30, 2018 admin 0

  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவதெனவும் கர்நாடாகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் […]