சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்..

சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தீனதயாளனின் நண்பரும் தொழில் அதிபருமான ரன்வீர்ஷா வீட்டில்,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற சோதனையில் 4 ஐம்பொன் சிலகளுடன் 60 சிலைகளை பறிமுதல் செய்தனர்.