முக்கிய செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 ம் தேதி தேரோட்டமும், 10ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்க உள்ளது.

பஞ்சபூதங்களில் ஆகாயத்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா eடைபெறும். மூலவரே உற்சவராக திருத் தேரில் திருவீதியுலா வருவது சிதம்பரம் நடராஜர் மட்டுமே.