முக்கிய செய்திகள்

சிபிஎம் பொதுச் செயலாளராக மீண்டும் சீதாராம் யெச்சூரி தேர்வு..


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது. மாநாட்டில் ஒருமனதாக மீண்டும் சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.