திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி …?

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி இன்று இணைகிறது.

இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் கூடடணி ஒப்ந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன