திமுக பொதுக்குழு நவ.10-ல் கூடுகிறது…

தமிழக எதிர்கட்சியான திமுகவின் பொதுக்குழு வரும் நவம்பர்-10-ந்தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் என தின திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழுவில் இடைத்தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.