முக்கிய செய்திகள்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்..


திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும், ஆளுநர் பன்வாரிலாலின் ஆய்வுக்கு கண்டனம் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.