ஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி : 29ஆம் தேதி திமுக உயர் நிலை செயல் திட்ட குழு கூட்டம் ..


அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக 3இடம் கிடைத்தது. டெபாசிட் பறிபோனது. இந்நிலையில் திமுக உயர் நிலை செயல் திட்ட குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் என திமுக தலைமையகம் அறிவித்துள்ளது.