திமுக தலைவர் ஸ்டாலினுடன் தமிழக காங். கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் சந்திப்பு

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் தமிழக காங். கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் சந்தித்துள்ளார்.

கூட்டணி தொடர்பாக ராகுல்காந்தி தெரிவித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.