திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு : மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை….

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

2021-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகிவரும் சூழ்நிலையில் திமுக தன் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தது.

இதில் மூத்த திமுக தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதன் முறையாகக் கூடியது.

இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது.