முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தல் : திமுக, விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்து

திமுக மற்றும் விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி முடிவானது.

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.