முக்கிய செய்திகள்

பாக்கியராஜ் விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்: ராஜினாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மறுப்பு

பாக்கியராஜின் ராஜினாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுத்துள்ளது. அவரே தலைவராக தொடர வேண்டும் என்றும் அந்தச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.