முக்கிய செய்திகள்

மும்பை உள்நாட்டு விமான முனையத்தில் பயங்கர தீ..


மும்பை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையத்தில் பயங்கரமானமான தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தரைத் தளத்தில் பற்றிய தீ தற்போது முதல் தளம் வரை சென்று எரிகிறது. கேட் எண்-9 வரை தீ பரவியியுள்ளது. விமான நிலைய ஊழியர்களும் தீயணைப்பு படை வீரர்களும் தீயை அணைக்க போராடிவருகின்றனர். பாதிப்புகள் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லை.