திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா..

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாக்யராஜ் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

சர்கார் பட கதை விவகாரத்தில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார், பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது