ஆசிய விளையாட்டுப்போட்டி: 1000 மீ தடகளத்தில் தமிழகத்தின் லெட்சுமனன் கோவிந்தன் வெண்கலம் வென்றார்


இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்கள் 1000.மீ தடகளத்தில் தமிழகத்தின் லெட்சுமணன் கோவிந்தன் வெண்கலம் வென்றார்.

20 ஆண்டுகளுக்குப் பறிகு இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.