முக்கிய செய்திகள்

கஜா புயல் பாதிப்பு : காரைக்காலில் டிடிவி தினகரன் நாளை ஆய்வு..

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பாதிப்படைந்த காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பட்டினச்சேரி கிராமத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பார்வையிடுகிறார்.