முக்கிய செய்திகள்

காரைக்காலில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு..

பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய காரைக்கால் பிராந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(for Karaikal region only)

Balasevika – 93 Posts(18000 rs)
PST – 4 Posts (18000 rs)
TGT – 21 Posts (22000 rs)
Comp. Inst. – 4 Posts (25000 rs)
Lecturer – 23 Posts (25000 rs)

காரைக்கால் பகுதியில் காலியாகவுள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் காரைக்கால் பகுதி இளைஞர்களைக் கொண்டு நிரப்ப புதுச்சேரி கல்வித்துறை முடிவு செய்து அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26-11-2018.
மேலும் விபரங்களுக்கு
http:schooledn.puducherry.gov.in
http:schoolednpdyguestteacher.in