கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் :.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ..

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கோவை அன்னூரில் நிகழ்ச்சியில் ஒன்றில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் மத்திய அரசுடன் இணைந்து திட்டத்தை நிறைவேற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.