தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.39,664-க்கு விற்பனை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.39,664-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,958க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து ரூ.70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.